பக்கங்கள்

திங்கள், 28 ஏப்ரல், 2025

As for me and my house | Message Notes | @richardgeorgemuller

 

As for me and my house

 நானும் என் வீட்டாருமோவென்றால் 


I and my household will serve the Lord.

நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் 


Joshua 24:15 KJV

“And if it seem evil unto you to serve the LORD, choose you this day whom ye will serve; whether the gods which your fathers served that were on the other side of the flood, or the gods of the Amorites, in whose land ye dwell: but as for me and my house, we will serve the LORD.”


யோசுவா - 24.15 

கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்.




As for me and my household, we will give thanks. 

நானும் என் வீட்டாருமோவென்றால், ஸ்தோத்தரிப்போம்



1 Thessalonians 5:18 KJV

“In every thing give thanks: for this is the will of God in Christ Jesus concerning you.”


1 தெசலோனிக்கேயர் - 5.18. 

எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.




But I and my household will be devoted to God.

நானும் என் வீட்டாருமோவென்றால், பக்திவிருத்தியாய் இருப்போம்



1 Thessalonians 5:11

“Wherefore comfort yourselves together, and edify one another, even as also ye do.”


1 தெசலோனிக்கேயர் - 5.11.

ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.



As for me and my family, we will be forgiving. 

நானும் என் வீட்டாருமோவென்றால், மன்னிக்கிறவர்களாக இருப்போம்



Colossians 3:13 KJV

“forbearing one another, and forgiving one another, if any man have a quarrel against any: even as Christ forgave you, so also do ye.”


கொலோசெயர் - 3.13. 

ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.


Ephesians 4:32 KJV

“and be ye kind one to another, tenderhearted, forgiving one another, even as God for Christ's sake hath forgiven you.”


எபேசியர் - 4.32.

ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.  


If only my family and I would be loving like Jesus. 

நானும் என் வீட்டாருமோவென்றால், இயேசுவைப்போல் அன்புள்ளவர்களா இருப்போம்


“A new commandment I give unto you, That ye love one another; as I have loved you, that ye also love one another.”

John 13:34 KJV


யோவான் - 13.34. 

நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.

-RGM

Bible Festivals || Richard George Muller

  Festivals https://youtu.be/N1lPUXdqkco https://youtu.be/N1lPUXdqkco 1. பஸ்கா பண்டிகை    (Exodus 12:1-14 ; Leviticus 23:5) ஆபிப்   மாதம்  -...