ஒடுக்கப்பட்டோரை தாங்குகிறவர் BUT
https://youtu.be/1GXBi2yBvXc?si=0yID45AVZGEBXQ0a
சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரேதஞ்சமானவர்.
சங்கீதம் 9:9
நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லாஉபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.
நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்டஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.
சங்கீதம் 34:17-18
குஷ்டரோகி (மத்தேயு 8:2-4)
- அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.
- இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: “எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு” என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.
- இயேசு அவனை நோக்கி: “இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து” என்றார்.
* வியாதியஸ்தன்
* எல்லாராலும் ஒதுக்கப்பட்டவன்
(குடும்பத்தாரால் ஊரால் சபையால் ஜாதியால் ஜனத்தால்)
.
.
.
(V:2)
அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.
.
.
.
கிடைத்தது
அர்ப்பணித்தால் அற்புதம் பெறுவாய் (v.3,4)
பாவியான பெண் (லூக்கா 7:36-50)
- பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம்பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார்.
- அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து,
- அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.
- அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
- இயேசு அவனை நோக்கி: “சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்லவேண்டும்” என்றார் அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.
- அப்பொழுது அவர்: “ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது.
- கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல்” என்றார்.
- சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: “சரியாய் நிதானித்தாய்” என்று சொல்லி,
- ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி: “இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர்த் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.”
- நீ என்னை முத்தஞ்செய்யவில்லை, இவளோ, நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள்.”
- நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள்.
- ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான்” என்று சொல்லி;
- அவளை நோக்கி: “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது” என்றார்.
- அப்பொழுது கூடப் பந்தியிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யார் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
- அவர் ஸ்திரீயை நோக்கி: “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ” என்றார்.
(V-37,39)
* பாவியானஸ்திரி
* எல்லாராலும் ஒடுக்கப்பட்டவள்
.
.
.
(V 47)
இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. (அவள் செய்த காரியம் v 44-47)
.
.
.
கிடைத்தது
பாவங்கள் மன்னிக்கப்பட்டது (V.48)
இரட்சிப்பு கிடைத்தது (V.50)
சமாதானம் பெற்றாள் (V.50)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக